வளரும் பொருளாதாரம்... லாபத்துக்கு வாய்ப்புள்ள ஸ்மால் கேப் பங்குகள்!

பிரவீன் ரெட்டி, நிறுவனர், Induswealth.com SEBI certified investment advisor - Registration No - INA200002262

ந்தியப் பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் லாபம் பார்க்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதைத் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாக செய்திகளும் புள்ளிவிவரங்களும் சொல்வதால், இனிவரும் நாட்களில் சந்தை சிறப்பாகச் செயல்பட நிறையவே வாய்ப்புள்ளது.

அதன் அடிப்படையில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது, முதலீட்டாளர்களின் கவனம் ஸ்மால் கேப் பங்குகளில் அதிகமாக இருக்கும். பொதுவாக,  ஸ்மால் கேப் பங்குகள் சந்தை சரியும்போது, பெரிய நிறுவனப் பங்குகளைவிட அதிகமாக சரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்