பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ் :

கடந்த வாரத்தில் இந்திய பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. அதற்கு முந்தைய வாரத்தில் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் குறைந்தபட்ச இலக்கு சுமார் 8090 என்றும் ஏதாவது மோசமான தகவல்கள் வந்தால் அது 8020-ஐ நோக்கி செல்லும் என்றும் குறிப்பிட் டிருந்தோம்.  இதே போல், பேங்க் நிஃப்டி 17350-ஐ நோக்கி செல்லும் என்றும் குறிப்பிட்டிருந்தோம். நாம் குறிப்பிட்டபடி குறியீடுகள் நகர்ந்திருக்கின்றன. 

சார்ட்கள் செய்திகள் வருவதற்கு முன்பே ரிவர்சல் நிலையை சுட்டிக் காட்டியதை காண முடிந்தது. ஐஐபி வளர்ச்சி குறைந்து, பணவீக்க விகிதம் அதிகரித்ததால், அதிக கேப் டவுண் உருவானது. இதனால் ஏற்பட்ட மாற்றம் டிரெண்ட் உடன் ஒப்பிடும்போது அதிகமில்லை. திரும்பத் திரும்ப கரடிகள் சந்தையை கீழ் நோக்கி இறக்க முயற்சி செய்தாலும், அவர்கள் விரும்பிய இறக்கத்தை கொண்டுவர  முடியவில்லை. ஜூலை மாதத்தில் திட்டமிடப் பட்டிருந்த பல  நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறிப்பிடுகிற அளவில்  இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்