நிஃப்டி எதிர்பார்ப்புகள்: செய்திகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் திடீர் இறக்கங்களை சந்தித்து திரும்பிவரக்கூடும் என்றும் அமெரிக்க வட்டி விகித முடிவுகள் எதிர்பார்த்த மாதிரி இருந்தால் சந்தை மீண்டும் மேல் நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.

அப்படி இல்லாத பட்சத்தில் 7977 லெவல்கள் வரை உடனடியாக இறங்கி பின்னர் வேகமான ஏற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை நினைவில் வைத்தே டிரேடர்கள் வியாபாரம் செய்யவேண்டி யிருக்கும் என்றும் செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் வேகமான இறக்கம் வந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் செய்தி களின் மீது கவனம் வைத்து வியாபாரம் செய்யுங்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தின் இரண்டு நாட்கள் ஓரளவு ஏற்றத்தையும், இரண்டு நாட்கள் ஓரளவு இறக்கத்திலும், ஒரு நாள் மிகச் சிறிய அளவிலான இறக்கத்தையும் கொண்டிருந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக மாறுதல்கள் ஏதுமில்லாமல் 8170.20-ல்  முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்