ஃபண்ட் ஹவுஸ் - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுரெலிகேர் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட்சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ரெலிகேர் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஏறக்குறைய ரூ.20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை ரெலிகேர் செக்யூரிட்டீஸும், எஞ்சியதை அமெரிக்க நிறுவனமான இன்வெஸ்கோ நிறுவனமும் வைத்துள்ளன.

ரெலிகேர் செக்யூரிட்டீஸ், நமது பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள ரெலிகேர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் (wholly owned subsidiary) துணை நிறுவனமாகும்.

 ரெலிகேரின் புரமோட்டர்கள், ரான்பேக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் மல்விந்தர் மோகன் சிங் மற்றும் ஷிவிந்தர் மோகன் சிங் ஆவர். இன்வெஸ்கோ உலகளவில் 756 பில்லியன் டாலர் களுக்கு மேலான சொத்துக்களை நிர்வகித்து வரும் ஒரு அமெரிக்க முதலீட்டு நிறுவனமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்