பிசினஸ் சீக்ரெட்ஸ் - 34

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொழில் முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்Think & Act Win - Win நானும் ஜெயிக்கணும், நீயும் ஜெயிக்கணும்!‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

பிசினஸ் என்பது போட்டி நிறைந்தது. இதில் லாபம் சம்பாதிக்க வேண்டுமெனில் ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தில், எங்காவது ஒரு இடத்தில் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தோம் எனில், நம்முடைய லாபம் பெரிய அளவில் குறைய வாய்ப்புண்டு. சில சமயங்களில் நஷ்டம் வந்துவிடக்கூட வாய்ப்புண்டு.

இந்த நிலைமையில் நாம் செய்யும் பிசினஸ் வெற்றிகரமாக வளர வேண்டுமெனில், நாம் மட்டும் ஜெயித்தால் போதாது; நம்முடன் இருப்பவர்களும் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். பிரபல பிசினஸ் நிர்வாக மேதை ஸ்டீவன் கோவி இந்தக் கருத்தை தன்னுடைய ‘ 7 Habits of Highly Effective People’ என்கிற புத்தகத்தில் திங்க் வின் - வின் (Think Win-Win) என்று விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்