டாக்டர்... ஐ.ஏ.எஸ்... கார்... வீடு... கைகூடுமா கனவுகள்?

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

ன் வருமானம் மாதாந்திர செலவுகளுக்கே போதுமானதாக இல்லை என புலம்பித் தவிப்பவர்கள்தான் ஏராளம். சிலர்தான் வருமானத்துக்குள் செலவுகளோடு சேர்த்து சேமிக்கவும் செய்கிறார்கள்.

சிலர் எல்லா செலவுகளும் போக மீதமுள்ள பணத்துக்கு இன்னும் என்ன முதலீடுகளைச் செயயலாம் என்பார்கள். சிலரது வருமானத்துக்கும், எதிர்பார்ப்பு களுக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கும். இந்த பெரிய இடைவெளியோடுதான்  நிதித் திட்டமிடல் கேட்டு மெயில் அனுப்பியிருந்தார் முருகேசன். அவர் என்ன சொல்கிறார்...

‘‘எனக்குச் சொந்த ஊர் நாமக்கல். நான் மேட்டூரில் தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றி வருகிறேன். எனக்கு மாத சம்பளம் ரூ.37,000. பிடித்தங்கள் போக கையில் வாங்குவது ரூ.32,000. என் மனைவி சங்கீதா, இன்ஷூரன்ஸ் ஆலோசகராக பணிபுரிகிறார். ரூ.10,000 வரை அவருக்கு மாத வருமானம் கிடைக்கிறது.

எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவள், எம்.எஸ்.ஷாருனிதா; இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். ஷாருவை டாக்டர் ஆக்கணும் என்பது என் கனவு. இளையவன், எம்.எஸ்.அபிஷேக் கணபதி. முதல் வகுப்பு படிக்கிறான். அபிஷேக்கை ஐஏஎஸ் ஆக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்