நாணயம் லைப்ரரி: நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் நல்ல நிறுவனமா?

புத்தகத்தின் பெயர்: வொய் ஷுட் எனிஒன் வொர்க் ஹியர் (Why Should Anyone Work Here?)

ஆசிரியர்கள்: ராப் கோஃப்பி, கேரியத் ஜோன்ஸ் (Rob Goffee/Gareth Jones)

பதிப்பாளர் : Harvard Business Revies Press

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது ராப் கோஃப்பி மற்றும் கேரியத் ஜோன்ஸ் இணைந்து எழுதிய ‘வொய் ஷுட் எனிஒன் வொர்க் ஹியர்’ என்னும் புத்தகத்தை.

வேலை பார்க்கும் இடத்தை நம்பகத்தன்மை மிக்கதாக மாற்றுவது எப்படி என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம். 

நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்துகிறீர்கள். ஏன் ஒருவர் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் போது இன்னென்ன காரணங்களினால் இந்த நிறுவனம் சிறந்த நிறுவனம். அதனால்தான் பணிபுரிய விரும்புகிறேன் என்று சொல்கிறபடி இருக்கவேண்டும் இல்லையா? அவை என்னென்ன என்பதையும், அவற்றை உருவாக்குவது எப்படி என்பதையும் சொல்கிற புத்தகம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்