நிஃப்டி எதிர்பார்ப்புகள்: பட்ஜெட்டின் தன்மையே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

மிகுந்த எச்சரிக்கையுடன் டிரேடிங் செய்யவேண்டி இருக்கும் என்றும், தொடர்ந்து முக்கிய நிகழ்வுகள் இருக்கின்றன என்றும், புதிய டிரேடர்களுக்கும், ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களுக்கும் வியாபார வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது. 

தவிர, திடீர் திருப்பங்களுக்கான வாய்ப்பு அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் என்றும் சொல்லி இருந்தோம். வாரத்தின் மூன்று நாட்கள் இறக்கத்திலும் இரண்டு நாட்கள் ஏற்றத்திலும் முடிவடைந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 181 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் சந்தைக்கு மிக முக்கிய நிகழ்வான மத்திய பட்ஜெட் திங்களன்று வெளிவர இருக்கிறது. பட்ஜெட்டின் தாக்கமே வாரம் முழுவதும் இருக்க வாய்ப்பு இருப்பதால், டெக்னிக்கல்கள் முழுக்க வேலை செய்யாது போகலாம் என்பதை நினைவில் கொண்டே வியாபாரம் செய்யவேண்டும். பட்ஜெட் அன்று புதிய மற்றும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் டிரேடிங்கை தவிர்ப்பதே நல்லதொரு ஸ்ட்ராட்டஜி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்