ஃபண்ட் ஹவுஸ் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுடாடா மியூச்சுவல் ஃபண்ட்!சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றுதான். உப்பு முதல் தகவல் தொழில்நுட்பம் (salt to software)  வரை பல்வேறு தொழில்களை நடத்தும் டாடா குரூப்பைச் சார்ந்த நிறுவனம் இது. 

பல நபர்களுக்கும் நிறுவனங் களுக்கும் சட்டப்படி நடப்பதே ஒரு பெரிய சாதனையாக இருக்கும்போது, டாடா குழும நிறுவனங்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று நியாயப்படி மற்றும் தர்மப்படி எப்போதும் நடப்பதை தனது நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்