பட்ஜெட் 2016: என்ன சாதகம்... என்ன பாதகம்?

பட்ஜெட் ஸ்பெஷல்மு.சா.கெளதமன்

டந்த வாரத்தின் தொடக்கத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் சாதகமான மற்றும் பாதகமான விஷயங்களை விவாதிப்பதற்காக நாணயம் விகடன் சென்னையிலும், கோவையிலும் ஒரே நாளில் இரண்டு கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.

சென்னையில் நடந்த கூட்டத்தில் வழக்குரைஞர் மற்றும் நேரடி வரி, மறைமுக வரி போன்றவைகளில் 25 ஆண்டு கால அனுபவமுள்ள நிபுணர் கே.வைத்தீஸ்வரன் முதலில் பேசினார்.

‘‘என்னை பொறுத்தவரை, இந்த பட்ஜெட் சிறந்த பட்ஜெட் தான். ஏன் வரி வரம்பை உயர்த்த வில்லை, எனக்கு இன்னும் சில சலுகைகளை தந்திருக்கலாமே என்று மட்டுமே நாம் எப்போதும் சிந்திக்கக் கூடாது.  நாட்டைப்  பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் பட்ஜெட்டின் தன்மை புரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்