கம்பெனி ஸ்கேன்: ஹிந்துஸ்தான் யுனிலீவர்!

(NSE SYMBOL: HINDUNILVR)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம், இந்தியாவில் பத்தில் ஒன்பது வீடுகளில் எங்களது தயாரிப்புகள் உபயோகப்படுத்தப்படுகிறது என்று பெருமையுடன் சொல்லும் எஃப்எம்சிஜி (ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ்) நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனத்தை.

 இந்த நிறுவனம் உலக அளவில் எஃப்எம்சிஜி துறையில்  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் யுனிலீவர் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.  இந்தியாவில் கடந்த 80 வருடங்களாக தொழில் செய்து வரும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்புகள் மூன்றில் இரண்டு இந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது என்கிறது இந்த நிறுவனம். எஃப்எம்சிஜி துறையில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் 35  பிராண்டுகளை தன்வசத்தே வைத்திருக்கிறது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்