பட்ஜெட் எதிரொலி... நம்பிக்கை தரும் பங்குகள்!

பட்ஜெட் ஸ்பெஷல்சி.சரவணன்

ங்குச் சந்தையையும் மத்திய பட்ஜெட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. தொழில் துறை மற்றும் முதலீட்டுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தை எப்போதும் பாசிட்டிவ்-ஆக செயல்படுவதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.

2016-17 பட்ஜெட் தாக்கலின்போது, அதாவது கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி அன்று, சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால், அடுத்துவந்த நாள்களில் சந்தை ஏற்றத்துடன் காணப்படு கிறது. பட்ஜெட்டில் பல துறைகளுக்கு அதிக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பட்ஜெட் எதிரொலியால் நம்பிக்கை தரும் பங்குகள் பற்றி ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை அனலிஸ்ட் (ஹெட் ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். துறை வாரியாக எடுத்துச் சொன்னார்.

விவசாயத் துறை!

பட்ஜெட்  முக்கிய அறிவிப்புகள்:

விவசாயத்துக்கு அளிக்கும் கடன் அளவு ரூ.35,984 கோடி அதிகரிக்கப்பட்டு, ரூ.9,00,000 கோடியாக உள்ளது

நீர்ப் பாசனம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.86,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

ஆன்லைன் மூலம் விவசாயப் பொருட்களை அதிகமாக விற்பனை செய்ய திட்டம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்