சென்னை விழிப்பு உணர்வுக் கூட்டம்: ஃபண்ட் முதலீட்டில் எவ்வளவு லாபம்?

ஆகாஷ்

நாணயம் விகடன், பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து சென்னையில் ‘செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்கிற விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தியது. இதில் முதலில் பேசிய பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் கே.எஸ்.ராவ்,

‘‘பணத்துக்கு உரிய மரியாதை தந்து, அதை பேணிக் காப்பதன் மூலமே பிற்காலத்தில் அது நம்மை எல்லாக் கஷ்டங்களில் இருந்தும் பாதுகாக்கும். நாம் பணக் கஷ்டம் இல்லாமல் இருக்கவேண்டும் எனில், பணத்தை சேமித்தால் மட்டும் போதாது; புத்திசாலித்தனமாக முதலீடும் செய்யவேண்டும். பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைக்க மியூச்சுவல் ஃபண்டுதான் சிறந்த தேர்வு’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்