ஷேர்லக்: வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்..?

ட்ஜெட்டைத் தொடர்ந்து சந்தை நல்ல முன்னேற்றம் கண்டிருந்ததால் குதூகலத்துடன் ஷேர்லக்கின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். சொன்னபடி நேரத்தில் அவரது புல்லட் நம் அலுவலகத்தில் நுழைந்தது.

நம் கேபினுக்குள் மிரட்டலாக நுழைந்தவரை உட்கார வைத்து, நம் முதல் கேள்வியைக் கேட்டோம். ‘‘பட்ஜெட்டைப் பற்றி எல்லோரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். உம் கருத்து என்ன?’’ என்று கேட்டோம்.

‘‘எல்லோரும் புகழும்போது நான் மட்டும் விமர்சிப்பது சரியாக இருக்குமா? ஆனால், ஒரு விஷயம். எந்த விஷயத்தையும் அறிவிப்பது பெரிதல்ல. அதை ஒழுங்காக நடைமுறைப்படுத்த வேண்டும். நிதி அமைச்சர் இப்போது அறிவித்திருக்கும் திட்டங்கள் அடுத்த ஓராண்டு காலத்துக்குள் செயல்பட ஆரம்பித்தால், மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். இல்லாவிட்டால், விமர்சனம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்