பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ்: மத்திய அரசின் 2016 - 17 பட்ஜெட் குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் டிரேடர்கள் மத்தியில் நிலவிய பயம் எல்லாம் தேவை இல்லாதது என்பதை சந்தை நிரூபித்திருக்கிறது. அத்துடன் பட்ஜெட் பற்றிய ஒட்டுமொத்த கருத்துகள் பாசிட்டிவ்-ஆக இருக்கிறது.

பங்குச் சந்தையில் லாங் போகிறவர்களின் எண்ணிக்கை  குறைவாகவும், ஷார்ட்  போகிறவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவும் இருந்தது.

பட்ஜெட் தாக்கலுக்கு அடுத்த நாளே இந்தியப் பங்குச் சந்தையில் மிகப் பெரிய இன்ட்ரா டே லாபத்தை  எடுத்தவர்களை பார்க்க முடிந்தது. அதோடு அடுத்த சில நாட்களும் அந்த ஏற்றம் தொடர்ந்தது  குறிப்பிட வேண்டிய விஷயம். 

பட்ஜெட்டுக்குபிறகு ஏற்பட்ட ஏற்றத்தின் காரணமாக நிஃப்டி 7500 என்கிற லெவலை தொட்டு வர்த்தகமாகி வருகிறது.

இந்த லெவலில் நிஃப்டி அதிக சப்ளை இடத்தில் இருக்கிறது. இருப்பினும், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் ஒருவித தயக்கம் நிலவத்தான் செய்கிறது. புல் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு துணிவு இருந்தால், மேலும் இந்த நிலை நீடித்து சந்தை உயர வாய்ப்பு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்