நிஃப்டி எதிர்பார்ப்புகள்: சிறியதொரு டெக்னிக்கல் கரெக்‌ஷனை எதிர்பார்த்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ட்ஜெட்டின் தன்மையே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும் பட்ஜெட்டின் தாக்கமே வாரம் முழுவதும் இருக்க வாய்ப்பு இருப்பதால் டெக்னிக்கல்கள் முழுக்க முழுக்க வேலை செய்யாது போய்விடக்கூடும் என்பதை நினைவில் கொண்டே டிரேடர்கள் வியாபாரம் செய்யவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தின் முதல் நாள் இறக்கத்தையும் மற்ற நாட்களில் கணிசமான ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக கிட்டத்தட்ட 455 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.

வரும் வாரம் நான்கு டிரேடிங் தினங்களை கொண்டிருக்கும் வாரம். பெரிய அளவிலான பொருளாதார டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லை. எனவே, செய்திகள் மற்றும் நிகழ்வுகளைக் கொண்டே சந்தையின் அடுத்த கட்ட போக்கு இருக்கும் எனலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்