ஃபண்ட் ஹவுஸ் - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுமிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட்சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

1997-ல் ஆரம்பிக்கப்பட்ட மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இன்று ஐந்து கண்டங்களில் 12 நாடுகளில் அஸெட் மேனேஜ்மென்ட் தொழிலை செய்து வருகிறது. எமர்ஜிங் மார்க்கெட் என்று சொல்லக்கூடிய இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் முதலீடு செய்வதில் திறமை பெற்றுள்ளது இந்த நிறுவனம். உலகெங்கிலும் கிட்டத்தட்ட 75 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்