கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

இரா.ரூபாவதி

ச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்துவந்த நிலையில் கடந்த வாரம் சற்று விலை ஏற்றம் கண்டது. இந்த விலை ஏற்றம் தொடருமா என்பது குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ் குமார் விளக்குகிறார்.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரம் சற்று ஏற்றம் அடைந்தது. சப்ளை மற்றும் டிமாண்ட் காரணமாக இந்த விலை உயர்வு இருந்தது. 

உலக நாடுகளின் நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு 2014 நவம்பர் மாதத்தில் இருந்த அளவுக்குச் சரிந்துள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு 5,50,000 பேரலாக உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் உலக அளவில் மொத்த கச்சா எண்ணெய்யின் ஒரு நாள் உற்பத்தி 1,80,000 பேரல் அளவுக்குக் குறைந்து, 32.6 மில்லியன் பேரலாக உள்ளது. அதோடு ஐரோப்பிய மத்திய வங்கி எடுத்துள்ள சில நடவடிக்கைகள் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்