கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி!

ஜெ.சரவணன்

ந்த வாரம் மஞ்சள் விலை நிலவரம் குறித்து விளக்குகிறார் அலைஸ் ப்ளூ நிறுவனத்தின் தலைவர் கே.ராஜேஷ்.

மஞ்சள் (Turmeric)

முக்கியச் சந்தைகளில் மஞ்சள் விலை உயர்ந்து வர்த்தகமானது. இதற்குச் சந்தைகளில் புதிதாக வந்துள்ள மஞ்சளுக்கு நல்ல மவுசு இருப்பதே காரணம். ஸ்பாட் மற்றும் ஃப்யூச்சர்ஸ் ஆகிய இரண்டு சந்தை களிலுமே மஞ்சள் வர்த்தகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால், சந்தைக்கு வந்திருந்த மஞ்சள் முழுவதுமே இரண்டாம் தர மஞ்சளாக இருந்தபோதிலும், நிஜாமாபாத், சங்லி மற்றும் ஈரோடு ஆகிய முக்கியச் சந்தைகளில் வர்த்தகர்கள் புதிய மஞ்சளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். என்சிடிஇஎக்ஸ் சந்தையில் மஞ்சள் ஏப்ரல் மாத கான்ட்ராக்ட் குவிண்டால் ரூ.9,140 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்