நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு..!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

நாணயம் விகடனில் இதுவரை நிதி ஆலோசனை கேட்டுவந்த பெருபாலானவர்களில் கொங்கு மண்டலத்துக்காரர்கள்தான் அதிகம். நிதி ஆலோசனை பெறுவதற்கு தென் தமிழகத்திலிருந்து வெகு சிலர்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அந்தச் சிலரில் ஒருவராக இப்போது ஆலோசனை கேட்டு வந்துள்ளார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த    நா.சரவணக்குமார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற மாதிரி , இவருக்குத் தரப்படும் யோசனைகளை இவர் அளவுக்கு சம்பளம் வாங்குகிறவர்கள் பொருத்திப்   பார்த்துக்  கொள்ளலாம்.

அரசாங்க வேலை... நமக்கென்ன கவலை என  இருக்காமல்  பக்காவாக திட்டமிட்டு பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என முதலீடுகளில் கலக்கி வருகிறார். அவர் என்ன சொல்கிறார் பார்ப்போம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்