நாணயம் லைப்ரரி: சரியான லீடரை தேர்வு செய்வது எப்படி?

புத்தகத்தின் பெயர்: த ரைட் லீடர்  (The Right Leader)

ஆசிரியர்:  நாட் ஸ்டோடர், க்ளேரி வைகாப்  (Nat Stoddard, Claire Wyckoff)

பதிப்பாளர் :  John Wiley & Sons Inc

‘‘புரபஷனல்கள் நடத்தும் கம்பெனியானாலும் சரி, முதலாளியே நேரடியாக மேற்பார்வை செய்யும் கம்பெனியானாலும் சரி, ‘நீங்கள் கடந்த காலத்தில் செய்த மிகப் பெரிய தவறு என்ன?’ என்று கேட்டால், ‘அட, அதை ஏன் கேட்கறீங்க’ என்று ஆரம்பித்துவிடுவார்கள்.

லாயக்கில்லாத ஒரு ஆளை தலைமைப் பதவிக்கு எடுத்துட்டு நாங்க பட்ட பாடு இருக்கே,  ஐய்யய்யய்யையோ! மனுஷனை சமாளிச்சு கையில பணமெல்லாம் கொடுத்து அனுப்பிவச்சு, அதுக்கப்புறம் ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க நாங்க பட்ட பாடிருக்கே!   என்பதாகவே  இருக்கும்’’ என்று இன்றைய கார்ப்பரேட் உலகின் முக்கிய பிரச்னையை சுவராஸ்யமாக சொல்கிறது இந்த வாரம் நாம் அறிமுகம் செய்யும்  புத்தகமான ‘த ரைட் லீடர்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்