மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி...

முதலீட்டின் முதல் எதிரி பணவீக்கம்தான்!இரா.ரூபாவதி

நாணயம் விகடன், அவள் விகடன் மற்றும் பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தன்று சென்னையில் உள்ள பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் அலுவலகத்தின் பெண் ஊழியர்களுக்காக ‘இனியொரு நிதி செய்வோம்’ என்ற தலைப்பில் சிறப்பு முதலீட்டு விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிஜிஎம் கலாவதி ஐடிஎஸ், “இன்றைக்கு வேலைக்குப் போகும் பல பெண்கள் தங்களின் ஏடிஎம் கார்டை கணவரிடம் தந்துவிட்டு அவர்கள் கொடுக்கும் பாக்கெட் மணியில் தங்கள் செலவுகளைச் செய்கிறார்கள். இதனால் அவர்களின் சம்பளம் என்ன என்பதுகூட அவர்களுக்குத் தெரிவது இல்லை. இந்த நிலைமை மாற வேண்டும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கணவருடன் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்