கம்பெனி ஸ்கேன்: டாரன்ட் பவர் லிமிடெட்! (TORNTPOWER)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம், மின்சார உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க தனியார் நிறுவனமான டாரன்ட் பவர் லிமிடெட். இந்த நிறுவனம் ரூ.13,116 கோடி அளவிலான டாரன்ட் குரூப்பின் ஒரு அங்கமாகும்.

இந்தக் குழுமம் மருத்துவத் துறை மற்றும் மின்சார உற்பத்தி என்ற இரண்டு தொழில்களிலும் பெரிய அளவில் கால்பதித்து உள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்தல், விநியோகித்தல் (டிஸ்ட்ரிப்யூஷன்) மற்றும் சில்லறை விநியோகம் என்ற மூன்று துறையிலுமே கணிசமான அனுபவத்தை கொண்டுள்ளது.  அதேபோல், பெரிய மின் உற்பத்தி நிலையங்களை குறித்த காலத்துக்குள் நிறுவி செயல்படுத்துவதிலும் திறமை மிக்க நிறுவனமாக இது திகழ்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்