சந்தை இறக்கம்... எப்படி இருக்க வேண்டும் உங்கள் அஸெட் அலோகேஷன்?

சக்சஸ் ஃபார்முலாசி.சரவணன்

ரு முதலீட்டின் வெற்றி மற்றும் அதிக லாபம் கிடைப்பதற்கான சூட்சுமம் எதில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்ததில், ஆச்சரியமான ஒரு விஷயம் தெரிய வந்தது. பொதுவாக,  ‘பங்கு, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், நிலம் போன்றவற்றை மலிவாக கிடைக்கும்போது வாங்கி, நன்கு விலை உயர்ந்திருக்கும்போது விற்றால், நல்ல லாபம் கிடைக்கும்’ என்போம்.

ஆனால், முதலீட்டு லாபத்துக்கான முக்கிய காரணம், குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பதல்ல என்று சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு. பிறகு எதுதான் முதலீட்டு லாபத்தை அதிகரிக்கிறது என்கிறீர்களா? அது, அஸெட் அலோகேஷன் என்று சொல்லப்படும் சொத்தை பிரித்து முதலீடு செய்வதுதான். உங்களில் பலர் ஏற்கெனவே அஸெட் அலோகேஷன் மேற்கொண்டிருப்பீர்கள். இன்றைய பங்குச் சந்தை இறக்க நிலையில் அந்த அஸெட் அலோகேஷனில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்று பார்ப்போம். அதற்குமுன் ஒரு நல்ல அஸெட் அலோகேஷன் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பன் கூறுவதை கவனிப்போம்.        

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்