பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

நிஃப்டி இண்டெக்ஸ்: கடந்த வாரம் நிஃப்டி வலுவான சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸுகளுக்கு இடையே வர்த்தகமானதால் வெறும் 120 புள்ளிகளுக்கு மத்தியிலேயே வாரம் முழுவதும் வர்த்தகமானது. வாரத்தின் இறுதி நாளின் குளோஸிங், உச்சத்தின் அருகாமையில் இருப்பதால்,  இதை ஒரு பாசிட்டிவ்வான சிக்னலாகவே எடுத்துக் கொள்ளலாம்.

இதில் ஆச்சரியமான விஷயம்,  கால் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் 7500 புள்ளிகள் வரை சென்றிருக்கிறது. இது புதிதாக சில டிரேடர்களை லாங் எடுக்க வைத்திருக்கிறது. இதனால் நிஃப்டி மேலும் மேல் நோக்கி வர்த்தகமாகும். இருப்பினும் ஏற்ற இறக்கம் தொடர்வதால், வர்த்தகம் மேற்கொள்ளும் டிரேடர்களுக்கு பிரச்னை இருக்கத்தான் செய்யும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்