ஃபண்ட் ஹவுஸ் - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுசுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வெற்றிகரமாக மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனத்தை நடத்தி வருகிறது என்றால் அது சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டுதான்! நம் அனைவருக்கும் பரிச்சயமான சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம்தான் இதன் புரமோட்டர்.

டிவிஎஸ் குரூப் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது. சென்னையைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இந்த நிறுவனம் நடந்து வருகிறது.

அமரர் டி.வி.சுந்தரம் ஐயங்காரின் மகனான டி.எஸ்.சந்தானம் ஆரம்பித்த நிறுவனம் சுந்தரம் ஃபைனான்ஸ் ஆகும். சுந்தரம் ஃபைனான்ஸ் ஆரம்பித்து, 60 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்