சேலத்தில் சேர்ந்த முதலீட்டுக் கூட்டம்... இனிய வாழ்க்கைக்கு இளமையில் முதலீடு செய்யுங்கள்!

மு.சா.கெளதமன்

நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து சேலத்தில் “மியூச்சுவல் ஃபண்ட் எதிர்கால பணத் தேவைக்கான தீர்வு” என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தினர்.

முதலில் பேசிய ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேலம் கிளை மேலாளர் செல்லகுமார் செல்லமுத்து, மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள், நிர்வகிக்கப்படும் விதம் போன்றவைகளை வாசகர்கள் மூலமாகவே விளக்கினார். அதோடு சந்தையின் ஏற்ற இறக்கத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை யும் விளக்கினார். எஸ்.ஐ.பியின் மகத்துவத்தை எடுத்துச் சொன்ன அவர், எஸ்.ஐ.பி என்பது சந்தையின் ஏற்றத்திலும் ஆயிரம் பொன்; சந்தையின் இறக்கத்திலும் ஆயிரம் பொன்தான். எனவே, சந்தோஷமாக முதலீடு செய்யலாம்” என்று முத்தாய்ப்பாக முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்