‘‘தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதே எங்கள் நோக்கம்!’’

ஏ.ஆர்.குமார்

ந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிற கன்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரியின்(CII) சென்னை மண்டலத்  தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் பொன்ஃப்யூர் கெமிக்கல் நிறுவனத்தின் தலைவர் பொன்னுசுவாமி.

இவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் கெமிக்கல் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை  தொடங்கினார். இன்று அவரது பொன்ஃப்யூர் கெமிக்கல் நிறுவனம், தமிழகத்தில் கெமிக்கல் பொருட்களை விற்பனை செய்யும் மிக முக்கியமான நிறுவனமாக மாறியிருக்கிறது. சென்னை அண்ணா நகரில் அவரைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்