ஏற்றம் தரும் ஏற்றுமதி: லாபம் தரும் காட்டன் பொருட்கள்!

ஜெ.சரவணன்

ம் அன்றாட வாழ்வில் ஐக்கியமாகிப் போன காட்டன் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும்.

வீடுகளை அலங்கரிக்கும் தரை மற்றும் மேசை விரிப்புகள், சோபா, தலையணை, துண்டுகள் மற்றும் ஜன்னல் மறைப்புகள் என வீட்டில் பயன்படுத்தும் காட்டன் பொருட்கள் ஏராளம். அதுவும் வெளிநாடுகளில் இந்திய காட்டன் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.  இந்தப் பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்