மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி... பெண்கள் முதலீடு செய்தால்தான் நிதி சுதந்திரம் அடைய முடியும்!

இரா.ரூபாவதி

நாணயம் விகடன், அவள் விகடன் மற்றும் பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கடந்த 14-ம் தேதி அன்று சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘இனியொரு நிதி செய்வோம்’ என்ற தலைப்பில் சிறப்பு முதலீட்டு விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி மாணவர் நலன் புலமுதன்மையர் (Student Dean) மற்றும் முனைவர் அபிதா சபாபதி, “இன்றைய மாணவிகள் நாளைய குடும்பத் தலைவிகள். எனவே, நிதி சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது பெண்களின் கடமை. அப்போதுதான் பெண்கள் நிதி சுதந்திரம் அடைய முடியும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்