ஷேர்லக்: எஸ்பிஐக்கு இது போதாத காலம்!

‘‘பிபிஎஃப்-க்கான வட்டி விகிதம் 8.7-லிருந்து 8.1-ஆகக் குறைப்பு. செல்வ மகள் திட்டத்துக்கும் வட்டி குறைப்பு. சீனியர் சிட்டிசன்களுக்கான திட்டங்களுக்கும் வட்டி விகிதம் குறைப்பு’’ என்கிற அதிர்ச்சி செய்தியை நாம் டிவியில் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக்.

அவரை உட்கார வைத்து, அவருடன் பேசத் தொடங்கினோம்.

‘‘சந்தை உயர்ந்துகொண்டே செல்கிறதே, என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

‘‘அமெரிக்க ஃபெட் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் விட்டிருப்பது எஃப்.ஐ.ஐ.கள் நம் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஒரு வாய்ப்பானது. தவிர, பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ச்சியாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்பதை அதிகரிக்கும் ஷேர் டீமேட் கணக்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ எண்ணிக்கைகள் நிரூபித்து வருகின்றன.

ஆர்பிஐ வட்டி விகிதம் குறைக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு நீருபூத்த நெருப்பாக இருப்பதால், நிஃப்டி 7,600 புள்ளிகளைத் தாண்டியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்