நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வால்யூம் அதிகமாக நடந்தால் ஏற்றம் தொடரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

சிறியதொரு டெக்னிக்கல் கரெக்‌ஷனை எதிர்பார்த்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும் என்றும் பெரிய அளவிலான பொருளாதார டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லை. எனவே, செய்திகள் மற்றும் நிகழ்வுகளைக் கொண்டே சந்தையின் அடுத்தகட்ட போக்கு இருக்கும் எனலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

இந்திய இன்ஃப்ளேஷன் டேட்டா மற்றும் அமெரிக்க வட்டிவிகித முடிவுகளே சந்தை யின் திசையை நிர்ணயிக்கும் என்றும் டெக்னிக்கல்கள் முழுமையாக ஒர்க் அவுட் ஆக இன்னமும் இரண்டு நாட்களுக்கு சந்தை ஒரு ஸ்டேபிள் நிலைமையிலேயே இருக்க வேண்டியிருக்கும் என்றும் அதுவரை டெக்னிக்கல்கள் முழு மையாக ஒர்க் அவுட் ஆகாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிக மாக இருப்பதால் டெக்னிக்கல் டிரேடர்கள் மற்றும் பொசிஷனல் டிரேடர்கள் மிகவும் கவனத்துடன் டிரேட் செய்யவேண்டியிருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

நான்கு நாட்கள் ஏற்றத்திலும் ஒரே ஒரு நாள் இறக்கத்திலும் முடிவடைந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 94 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்