ஃபண்ட் ஹவுஸ் - 19

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட்ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

க்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் தோன்றி ஆறு வருடங்கள் ஆகிறது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் ஸ்பான்ஸர் நாம் அனைவரும் அறிந்த ஆக்ஸிஸ் வங்கியாகும்.

ஆக்ஸிஸ் வங்கி முன்பு யூ.டி.ஐ வங்கி என அழைக்கப்பட்டது. ஆக்ஸிஸ் வங்கி, இந்தியாவில் தனியார் துறையில் உள்ள டாப் 5 வங்கிகளுள் ஒன்றாக உள்ளது. இந்தியா முழுவதும் 2,400-க்கும் மேற்பட்ட கிளைகள் இந்த வங்கிக்கு உள்ளன. இவை தவிர சிங்கப்பூர், கொழும்பு, ஷாங்காய், துபாய், அபுதாபி போன்ற இடங்களிலும் இதற்கு அலுவலகங்கள் உள்ளன.

இந்த வங்கி ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டில் 74.99% பங்குகளை வைத்துள்ளது. வங்கியின் கிளைகள் இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு பெரும்பலமாக உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் ரூ.33,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்தை நிர்வகிக்க  வங்கிக் கிளைகளும் ஒரு காரணம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்