ஏற்றுமதி இன்ஷூரன்ஸ் பிரீமியம் குறைப்பு: ஏற்றுமதியாளருக்கு உதவுமா?

ஜெ.சரவணன்

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், உலக நாடுகளின் பொருளாதார மந்தநிலையினால் இந்தியத்  தயாரிப்புகளுக்கான தேவை குறைந்து வருவதாலும் இந்திய ஏற்றுமதி கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் நடப்பு நிதி ஆண்டில் இந்திய ஏற்றுமதி 13%  சரிவைச் சந்தித்திருக்கிறது.

இப்படி இந்திய ஏற்றுமதி சமீப மாதங்களில் தொடர்ந்து குறைந்து வந்ததையடுத்து, ஏற்றுமதியை அதிகப்படுத்தவும், ஏற்றுமதி யாளர்களின் நம்பிக்கைக் குறையாமல் இருக்கச் செய்வதற் கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக ஏற்றுமதி இன்ஷூரன்ஸ்க்கான பிரீமியத்தை 17% குறைத்துள்ளது.

ஏற்றுமதி இன்ஷூரன்ஸ் பிரீமியம் குறைக்கப்பட்டது உண்மையிலேயே ஏற்றுமதியாளர் களுக்கு லாபமா? இதனை எப்படி ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இசிஜிசி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற துணைப் பொது மேலாளர் சத்திய நாராயணனிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்