நாணயம் லைப்ரரி: தொழிலதிபர் போல சிந்தியுங்கள்..!

புத்தகத்தின் பெயர்: ஹெள டு திங் லைக் அன் ஆன்ட்ரபிரனர் (How to Think like an Entrepreneur)

ஆசிரியர்: பிலிப் டெல்வெஸ் ப்ரெளட்டன் (Philip Delves Broughton)

பதிப்பாளர்: மேக்மில்லன்

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் பிலிப் டெல்வெஸ் ப்ரெளட்டன் எழுதிய ‘ஹெள டு திங்க் லைக் அன் ஆன்ட்ரபிரனர்’ எனும் தொழில் முனைவோரைப்போல் சிந்திப்பது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகத்தினை.

உலகில் பல தொழில்கள் வெற்றி பெறுகின்றன. பல தொழில்முனை வோர்கள் வெற்றி பெறுகின்றனர். அதேபோல், பல தொழில்முனைவோர்கள் தோல்வி அடைகின்றனர். பலர் வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவே போராட்டங்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கின்றனர். 

இதில் தோல்விக்கு என்ன காரணம் என்று அமெரிக்காவில் சிலிக்கன்வேலியில் உள்ள பல நிறுவனங்களை ஆராய்ந்து பார்த்ததில், பெரும்பாலானவற்றில் தொழில்முனை வோரின் மனத்திடம் குறைந்ததனாலேயே தோல்வியைத் தழுவுகின்றனர் என்று கண்டறிந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்