பருவ மழை எதிர்பார்ப்பு... பக்கா லாபத்துக்கு வாய்ப்புள்ள பங்குகள்!

மு.சா.கெளதமன்

ருவத்தில் பார்ப்பதெல்லாம் அழகாகத்தான் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு. அதே போல் விவசாயத்தைப் பொறுத்தவரை பருவமழை தான் அழகு.

அதற்கு ஏற்றாற் போலவே தற்போது இந்தியாவின் பருவ மழை வழக்கத்தை விட கூடுதலாக பொழிய வாய்ப்பிருப்பதாக இந்தியாவின் வானிலை ஆய்வு மையத்துறை கணித்திருக்கிறது.

மழைப் பொழிவதோடு, இந்திய பங்குச் சந்தைகளும் பருவநிலையை காரணமாக வைத்து ஏறத் தொடங்கி இருக்கிறது.  உண்மையாகவே சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு காரணமாக பருவமழை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்