கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

மு.சா.கெளதமன்

ங்கத்தின் விலை போக்கு பற்றி இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ் குமார் விளக்குகிறார்.

தங்கம்!

தங்கம் கடந்த 2016 ஜனவரியில் இருந்த விலையைக் கடந்து தற்போது அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையான நான்கு மாத காலங்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமாராக 17 சதவிகிதத்துக்கு  மேல் அதிகரித்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்