வந்தாச்சு அட்சய திருதியை... தங்கத்தில் முதலீடு செய்ய தகதக டிப்ஸ்!

சனில் குமார், நேஷனல் ஹெட் ஈக்விட்டீஸ், ஜியோஜித் பிஎன்பி பரிபா

டுத்த சில நாட்களில் அட்சய திரிதியை வரவிருக்கிறது. இந்த நாளில் நம்மவர்கள் கொஞ்சமாக தங்கத்தை நகையாக வாங்காமல் இருப்பதில்லை. அதிலும் பெண்கள் இந்த நாளில் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கியே தீரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

அழகுக்கு அழகு சேர்ப்பதுடன், நினைத்த நேரத்தில் விற்றோ அல்லது அடமானம் வைத்தோ, திடீர் செலவுகளை சமாளிக்கலாம் என்பதே தங்கத்தில் அதிகமானவர்கள் முதலீடு செய்வதற்கு முக்கிய காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்