கம்பெனி ஸ்கேன்: கேப்ரியல் இந்தியா லிமிடெட்!

(NSE SYMBOL: GABRIEL)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங்கிற்கு எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் வாகன உதிரிபாகங்களையும், ஷாக் அப்சார்பர்களையும் தயாரிக்கும் ‘கேப்ரியல் இந்தியா லிமிடெட் ஆகும்.

23 குளோபல் நிறுவனங்களுடனான கூட்டணி, பதினாறு கூட்டு நிறுவனங்கள், 7 டெக்னிக்கல் கூட்டு ஒப்பந்தங்கள், 19 கம்பெனிகள், இந்தியாவில் 61 இடங்களில் செயல்பாடு,  14,000 பேரை பணியில் வைத்திருப்பது போன்ற பெருமைகளைக் கொண்டிருக்கும் ஆனந்த் குழுமத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம்.

இரு சக்கர வாகனங்களுக்கான ஃபோர்க்குகள்,  ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள், கேஸ் ஷாக் அப்சார்பர்கள் போன்ற வற்றையும், கார்களுக்கான மெக்பெர்சன் ஸ்ட்ரட்டுகள், கேஸ் ஷாக் அப்சார்பர்கள், கார்ட்ரிட்ஜ்கள் போன்ற வற்றையும், கனரக வாகனங்கள் மற்றும் ரயில்வேயில் உபயோகப்படுத்தப்படும் ஷாக் அப்சார்பர்கள், கேபின் டம்ப்பர்கள்,  சீட் டம்ப்பர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம். புதிய வாகனங்களுக்கான சந்தை மற்றும் புதுப்பித்தல் சந்தை ஆகிய இரண்டிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்