கம்பெனி ஸ்கேன்: யுஎஃப்ஓ மூவீஸ் இந்தியா லிமிடெட்! - (NSE SYMBOL: UFO)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

இந்த வாரம் ஸ்கேனிங் செய்ய நாம் எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் 2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சென்ற ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட யுஎஃப்ஓ மூவீஸ் இந்தியா லிமிடெட் எனும் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் யுஎஃப்ஓ-எம்4 என்ற செயற்கைக்கோள் வழியாக திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் திரையரங்க நெட்வொர்க்கை உருவாக்கி செயல்படுத்துதல் என்ற இரண்டு துறையிலும் செயல்படுகிறது. இந்த வகை டிஜிட்டல் திரைப்பட திரையிடுதல் முறை வந்த பின்னரே அகில இந்திய ரீதியாக ஒரே நாளில் திரைப்படங்களை வெளியிடுவதில் உள்ள சிரமங்கள் மிகவும் குறைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்