புதிய திவால் சட்டம்: வாராக் கடனுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

ஜெ.சரவணன்

டந்த பல மாதங்களாக விவாதிக்கப்பட்டு வந்த திவால் சட்டம் (Insolvency and Bankruptcy Bill-2015), மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெரிய சர்ச்சை எதுவும் இல்லாமல் அடுத்தடுத்து நிறைவேறியிருக்கிறது.

இந்த திவால் சட்டத்தின் முக்கிய விதிமுறைகள் என்ன, அது எப்படி செயல்படப்போகிறது என்கிற கேள்விகளை இக்ரா நிறுவனத்தின் நிதியியல் துறை மூத்த துணைத் தலைவர் கார்த்திக் சீனிவாசனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்