அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கைகொடுக்கும் எஸ்எம்இ ஐபிஓ!

மு.சா.கெளதமன்

மாத சம்பளம் வாங்குபவர்களுக்குள் ஒரு பிசினஸ்மேன் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறான். பெரும் முயற்சியில் பிசினஸ்மேன் ஆக மாறி தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறீர்களா..? தொழில் விரிவாக்கத்துக்கு தேவையான பணமில்லாமல் தவிக்கும் எஸ்எம்இ பிசினஸ் மேனா நீங்கள்? உங்கள் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம்  பணத்தைத் திரட்டி, உங்கள் தொழிலை இன்னும் பெரிய அளவில் செய்யலாம்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் 23 எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. பங்குச் சந்தைகளில் பட்டியலிட முன்வந்துள்ளன.

ஐ.பி.ஓ. வருவதால் கிடைக்கும் நன்மைகள்!


பங்குச் சந்தையின் மூலம் கிடைக்கும் வட்டி இல்லாத முதலீட்டினால் உங்கள் வர்த்தக சாம்ராஜ்யம் பல மடங்காக விரியும். பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பங்கு விலை உயர்வதால் மொத்த நிறுவனத்தின் மதிப்பீடும் உயரும். இது மாதிரி பல நன்மைகள் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்