இந்த வேகம் நிச்சயம் போதாது!

ஹலோ வாசகர்களே..!

தொழில் செய்யத் தொடங்குவதற்கான சூழல் (Ease of Doing Business) குறித்த பட்டியலில் நம் நாடு ஒரே ஒரு இடத்தில் உயர்ந்திருப்பது மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கிறது. கடந்த ஆண்டில் 131-வது இடத்தில் இருந்த நம் நாடு, இந்த ஆண்டு 130-வது இடத்துக்கு வந்திருப்பது மத்திய அரசு, தொழில் வளர்ச்சிக்காக எடுத்துவரும் நடவடிக்கைகள் மீது பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. 

இந்தப் பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம்பெறுவதே எங்கள் நோக்கம் என்று சொன்னார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இருக்கிற நிலையிலிருந்து நாம் பின்தங்கி விடவில்லை என்றாலும் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்