கம்பெனி ஸ்கேன்

சத்பவ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் புராஜெக்ட் லிமிடெட்! - (NSE SYMBOL: SADBHIN)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

த்பவ் இன்ஜினீயரிங் லிமிெடட் நிறுவனத்தினால் 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், சத்பவ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் புராஜெக்ட் லிமிடெட்.

பில்ட்-ஆப்ரேட்-ட்ரான்ஸ்பர் (BOT) என்ற வகை  சாலை வசதி கட்டுமானத் துறையைத் தொழிலாகக்கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், அஹமதாபாத் ரிங் ரோடு  இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்,  ஒளரங்காபாத் ஜல்னா டோல்வேய்ஸ் லிமிடெட்,  ஹைதராபாத் யாத் கிரி டோல்வே பிரைவேட் லிமிடெட்,  பிஜய்ப்பூர்  ஹங்குந்த்  டோல்வே பிரைவேட் லிமிடெட்,  ரோஹ்தக் - பானிபட்  டோல்வே பிரைவேட் லிமிடெட், தூலே  பலேன்சர் டோல்வே லிமிடெட், மஹாராஷ்ட்ரா பார்டர் செக்போஸ்ட் நெட்வொர்க்  லிமிடெட் என்ற ஏழு முழுமையாக செயல்படும் புராஜெக்ட்களை உள்ளடக்கிய 11 புராஜெக்ட்களை தன்வசம் கொண்டிருக்கிறது. இதில் மஹாராஷ்ட்ரா பார்டர் செக்போஸ்ட் நெட்வொர்க் லிமிடெட் எனும் பில்ட் - ஆப்ரேட்-ட்ரான்ஸ்பர் புராஜெக்ட், தனித்தன்மையுடன் கூடிய  முதல் முறையாக தனியார் பங்களிப்புடன் செயல்படும் செக்போஸ்ட் ஒப்பந்தமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்