மாதச் சம்பளதாரர்களுக்கு... எஸ்எம்எஸ் மூலம் டிடிஎஸ்..!

வரவனை செந்தில்

மாதச் சம்பளதாரர்களின் ஊதியத்தில் பிடிக்கப்படும் ‘டிடிஎஸ்’ (TDS - Tax Deducted at Source) என்கிற வரி குறித்து பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தன. அதில் ஒன்றாக மாதம் எவ்வளவு டிடிஎஸ் பிடிக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட ஊதியதாரருக்குத் தெரியாமலே இருந்தது. அதிகம் செலுத்தப்பட்ட டிடிஎஸ் தொகையைத் திரும்ப பெறும் வாய்ப்பிருந்தும் நிறைய பேர் அதைப் பெறுவதில்லை அல்லது அப்படிப் பெறமுடியும் என்பதே தெரியாமல் உள்ளனர். இதற்கு முடிவு கட்டி மாதச் சம்பளத்தில் யாருக்கெல்லாம் டிடிஎஸ் பிடிக்கப்படுகிறதோ, அவர்களின் மொபைலுக்கே எவ்வளவு ரூபாய் டிடிஎஸ் பிடிக்கப்பட்டதோ அந்தத் தொகையை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் திட்டம் அமுலுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 26-ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதைத் தொடங்கி வைத்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்