எதற்கெல்லாம் ஏடிஎம்?

ஞா.சக்திவேல் முருகன்

ணத்தை எடுக்கவும் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பார்க்கவும் மட்டுமே ஏடிஎம் கார்டு இல்லை; இன்னும் பல சேவைகளையும் அதன் மூலம் பெறமுடியும். ஏடிஎம் கார்டு மூலம் என்னென்ன வசதிகளைப் பெறலாம்?

பணத்தை முதலீடு செய்யலாம்!

இப்போது பல வங்கிகளின் ஏடிஎம்-களில் பணத்தை டெபாசிட் செய்யும் வசதியை வழங்கி இருக்கிறார்கள். இதில் பொதுவாக, 49,900 ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். அதி நவீன இயந்திரங்களில் ரூ.2 லட்சம் வரைகூட ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யலாம். இவ்வாறு டெபாசிட் செய்யும்போது 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் தாள்களை பயன்படுத்த வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்