ஹெல்த் & வெல்த்... பணத்தை மிச்சப்படுத்தும் வீட்டுத் தோட்டம்!

துரை.நாகராஜன்

ன்றைக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கு தனி மரியாதை கிடைப்பதை எங்கும் பார்க்கலாம். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் வசதி படைத்தவர்கள் அத்தகைய பொருட்களை வாங்கத் தயங்குவதில்லை. நச்சாகிப் போன காய்கனிகளைத் தவிர்க்க, அவர்கள் இயற்கை உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளைத் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்