அசத்தல் லாபம்... ஆல்பா பங்குகள்!

மு.சா.கெளதமன்

ங்குச் சந்தையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பல வகையான அளவீடுகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் அளவீடுகள் என்றால் அது ஆல்பா மற்றும் பீட்டாதான். பங்குகளின் செயல்பாடுகளைப் பொறுத்து ஆல்பா, பீட்டா கணக்கீடுகள் இருக்கும். ஆல்பா அதிகமாக இருந்தால், அந்தப் பங்கு அதிக லாபத்தை தந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்