நிஃப்டியின் போக்கு: வாரத்தின் இறுதியில் சிறிய ஏற்றம் வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

செய்திகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் என்றும், டெக்னிக்கலாக பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் சில வாரங்களாக வந்துவிடவில்லை என்றும், டெக்னிக்கல் டிரேடர்கள் சற்று கவனத்துடன் வியாபாரம் செய்வது நல்லது என்றும், இறக்கம் வந்தால் 8510/8320/8090 போன்ற லெவல்களிலேயே சப்போர்ட்கள் இருக்கின்றன என்பதால், அந்த அளவுக்கான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் மட்டுமே நிஃப்டியில் டிரேடிங் செய்ய முயற்சிக்கலாம் என்றும் சொல்லி இருந்தோம்.

நான்கு டிரேடிங் தினங்களைக் கொண்டிருந்த வாரத்தில் மூன்று நாட்கள் இறக்கத்திலும் ஒரு நாள் மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 191 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்