லாபகரமான முதலீட்டுக்கு... கட்டாயம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்!

சி.சரவணன்

ந்தவொரு திட்டத்தில் முதலீடு செய்யும் முன்பும் முக்கியமான 10 கேள்விகளை முதலீட்டு ஆலோசகர்களிடமோ, விவரம் தெரிந்தவர்களிடமோ கேட்டு அதற்கான தெளிவான பதிலைத் தெரிந்துகொள்வது லாபகரமான முதலீட்டுக்கு கைகொடுக்கும். அந்த 10 கேள்விகள்...

1. குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?

2. வருமானம் எவ்வளவு?

3. வருமானத்துக்கு உத்தரவாதம் இருக்கிறதா?

4. எவ்வளவு காலம் கழித்து முதலீட்டை எடுக்க முடியும்?

5. இடைப்பட்ட காலத்தில் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஏதாவது அபராதம் இருக்கிறதா?

6. முதலீட்டு திட்டத்தில் உள்ள ரிஸ்க்குகள் என்னென்ன?

7. முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறதா?

8. வட்டி அல்லது வருமானத்துக்கு வரி கட்ட வேண்டுமா?

9. வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டும்?

10. குறுகிய கால / நீண்ட கால மூலதன ஆதாய வரி எவ்வளவு?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்